எம் கலையகம் அலிகாரின் 87 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்து வந்த கல்லூரி நினைவுகளை சுமந்த காணொளி ஒன்றை எமது பாடசாலையின் தரம் 10 B ல் கல்வி கற்கும் மாணவிகளின் கன்னி முயற்சியாக, எம் பாடசாலை யின் வளர்ச்சிக்கு கைகொடுத்தோர்க்கு சமர்ப்பணமாக இன்றைய (2025/05/02) தினம் வெளியிட்டுள்ளார்கள்.