க.பொ.த. (சா/த) க்கு தோற்றியநீங்கள் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர் தரத்திற்கு அல்லது தொழிற் (13 வருட உத்தரவாதக்) கல்விக்கு விண்ணப்பிப்பதாயின் பின்வரும் (Google Form ) கூகிள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
க.பொ.த. (சா/த) க்கு தோற்றிய மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்குமான எதிர்கால துறைத் தெரிவு வழிகாட்டல் நிகழ்ச்சியில், மாணவர்களும் பெற்றோர்களும் Zoom ஊடாக கட்டாயம் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். காலம்: 09/10/2021 சனிக்கிழமை நேரம்:காலை 9மணி முதல் 11மணி வரை. Topic: 2020 O/L மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி. Time: Oct 9, 2021 09:00 AM – 11:00 AM Organized by: […]