கல்-எளிய அலிகார் மகா வித்யாலயத்தின் புதிய GCE (A/L) மாணவர்கள் அனுமதி

கல்-எளிய அலிகார் மகா வித்யாலயத்தின் புதிய க.பொ.த. உயர் தர வகுப்பு மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் புதன்கிழமை 2024/10/09 ஆம் திகதி காலை 09 மணிக்கும் நடைபெறும். உயர் தர பிரிவில் வர்த்தகம், கலை அல்லது தொழிற் (13 வருட உத்தரவாதக்) கல்வி கற்பதற்காக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு கற்பிப்பதுடன், அனுபவம் வாய்ந்த வளவாளர்களைக் […]