க.பொ.த. (சா/த) க்கு தோற்றிய
நீங்கள் அலிகார் தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர் தரத்திற்கு அல்லது தொழிற் (13 வருட உத்தரவாதக்) கல்விக்கு விண்ணப்பிப்பதாயின் பின்வரும் (Google Form ) கூகிள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.